குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்

img

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்! பாஜக அரசின் ஜனநாயக படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தி, ஒன்றிய பாஜக அரசு செய்த ஜனநாயக படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

;